School Hours :
Mon - Fri : 09.10 AM to 04.10 PM
Sat - Sun : Holidays

Contact Us:
South Gate: Swamimalai Main Road,
North Gate: Vaikole Kattukara Street,
Melacauvery, Kumbakonam

(+91) 9443132271, (+91) 9842432271
(+91)435 2480056
[email protected]

  • All
  • Uncategorized

“Perunthalaivar Kamarajar Birthday / Education Development Day, KG Convocation & School Inauguration Day Celebrations – 2026”

நமது காவேரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 10-ஆம் வகுப்பு – 3-வது Batch மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நமது பள்ளியின் பெருமை, செல்வி P. அஸ்விதா, தமிழ் பாடத்தில் 99/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும், 483/500 மதிப்பெண்களுடன் பள்ளியின் முதலிடத்தையும் அவரே பெற்றுள்ளார்.R. இந்திரேஷ் 480/500 , A. நிஷாந்தி 474/500 மொத்தத்தில், 6 மாணவர்கள் 450-க்கும் மேல் மதிப்பெண்களும், 13 மாணவர்கள் 400-க்கும் மேல் மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். அனைத்து மாணவர்களுக்கும் ஒளிமயமான, வெற்றிகரமான எதிர்காலத்திற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

Our Kavery Matric School student, Selvan Harishram of 9th Std, has been selected for the National Level Shot Put Competition (Under 14) to be held from December 1st to 3rd, 2025, at Indore, Madhya Pradesh. As part of the Tamil Nadu State Government’s support, Harishram will undergo a specialized training program at Jansons Institute of Technology, Coimbatore, along with other athletes from across Tamil Nadu. He will then travel to Indore via Chennai to participate in the National Championship. Best wishes to Harishram! 🎯

தஞ்சையில் நடந்த மாநில குண்டு எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்த எமது பள்ளி மாணவன் ஹரிஷ்ராமு க்கு முதன்மை கல்வி அலுவலர் மாதவன் சான்றிதழ் வழங்கினார் மற்றும் பள்ளியிலும் பாராட்டு விழா நடைபெற்றது.

Vijayadasami Admission Open 2025-2026

அன்புடையீர்,

எங்கள் மேலக்காவேரி, சுவாமிமலை மெயின் ரோடு, காவேரி மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீவித்யா கணபதி ஆலய மஹா கும்பாபிஷேகம் 14.09.2025 ஞாயிறு காலை 7.00–8.00 மணிக்கு நடைபெற உள்ளது. விழா பத்திரிக்கை இணைக்கப்பட்டுள்ளது. தாங்கள் கும்பாபிஷேகத்திலும் யாகசாலை நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு இறையருள் பெற அன்புடன் அழைக்கிறோம்.– S. சௌமியநாராயணன்,S. பாலாஜி,S. சுதர்சன் & குடும்பத்தார்

2024-2025 ADMISSIONS NOW OPEN