Latest Past Events
அருள்மிகு ஸ்ரீவித்யா கணபதி ஆலய மஹா கும்பாபிஷேகம்
எங்கள் மேலக்காவேரி, சுவாமிமலை மெயின் ரோடு, காவேரி மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீவித்யா கணபதி ஆலய மஹா கும்பாபிஷேகம் 14.09.2025 ஞாயிறு காலை 7.00–8.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது . கும்பாபிஷேகம் யாகசாலை நிகழ்வுகலும் சிறப்பாக நடைபெற்றது .கலந்துகொண்ட அனைவருக்கும் பள்ளியின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் . – S. சௌமியநாராயணன், S. பாலாஜி, S. சுதர்சன் & குடும்பத்தார் …
ATHLETIC ZONAL MATCH (2025-26) – WINNERS PRIZE LIST
கும்பகோணம் 58 வது குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் பாணாதுரை விளையாட்டு மைதானத்தில்(17,18.07.2025) ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது இதில் காவேரி மெட்ரிகுலேஷன் பள்ளி, மேலக்காவேரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றனர். பரிசுகளின் விபரம் 14,17,19 வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவில் 7 முதலிடமும் 3 இரண்டாம் இடமும் 1 மூன்றாம் இடமும் பெற்றனர்.14,17,19 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் …