School Hours :
Mon - Fri : 09.10 AM to 04.10 PM
Sat - Sun : Holidays

Contact Us:
South Gate: Swamimalai Main Road,
North Gate: Vaikole Kattukara Street,
Melacauvery, Kumbakonam

(+91) 9443132271, (+91) 9842432271
(+91)435 2480056
[email protected]

Latest Past Events

விஜயதசமி சிறப்பு பூஜை

விஜயதசமியில் எந்த ஒரு காரியத்தை துவங்கினாலும் அது வெற்றிகரமாக முடியும் என்பது நம்பிக்கை. இன்று விஜயதசமியை முன்னிட்டு எமது "காவேரி மெட்ரிகுலேசன் பள்ளி"யில் சிறப்பு பூஜையும், புதிய மாணவ, மாணவிகள் சேர்க்கையும் இனிதே நடைபெற்றது.