School Hours :
Mon - Fri : 09.10 AM to 04.10 PM
Sat - Sun : Holidays

Contact Us:
South Gate: Swamimalai Main Road,
North Gate: Vaikole Kattukara Street,
Melacauvery, Kumbakonam

(+91) 9443132271, (+91) 9842432271
(+91)435 2480056
[email protected]

Loading Events

« All Events

  • This event has passed.

Prize winners of various sports events ! Congratulations.

April 25, 2023 @ 8:00 am - 5:00 pm

Date: 24-Apr-2023

23.04.2023 ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூரில் Youth& Sports Promotion Association of Tamil Nadu நடத்திய மாபெரும் விளையாட்டு போட்டிகளில் 10-வயதிற்கு மேற்பட்டோருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அதில் காவேரி மெட்ரிகுலேஷன் பள்ளி, மேலக்காவேரி, எம்பள்ளி மாணவ -மாணவிகள் பங்கேற்றனர். அதில் கீழ்காணும் மாணவ -மாணவிகள் பங்குபெற்று பதக்கங்களை வென்று எம்பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இதில்:
12 வயதிற்கு உட்பட்டோர் மாணவர் பிரிவில்

1. D. லோகேஷ், 6ம்,வகுப்பு ,
நீளம் தண்டுதல் -முதலிடம்
2. G. குருபிரசாத்,7ம், வகுப்பு,
குண்டு எறிதல் -முதலிடம்
3. M.ஹரிஷ்ராம்- 6ம், வகுப்பு,
குண்டுஎறிதல் -இரண்டாமிடம்

14வயதிற்கு உட்பட்ட மாணவியர் பிரிவில்

1. R. நர்மதா -8ம், வகுப்பு,
குண்டு எறிதல் -முதலிடம்

இம்மாணவ, மாணவியரையும், பயிற்சியளித்த எம்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்
திரு. G. சிலம்பரசன் B.Lit, B.Ed, M.P.Ed,
அவர்களையும், பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பள்ளியின் தாளாளர்
திரு. S. சௌமியநாராயணன்.
B.com அவர்களும், பள்ளியின் செயலாளர்
திரு. S. பாலாஜி , B.Com, M.B.A. அவர்களும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை வாழ்த்தினர்கள்

Details

Date:
April 25, 2023
Time:
8:00 am - 5:00 pm

Leave a Reply

Your email address will not be published.