நமது பள்ளியின் பெருமை, செல்வி P. அஸ்விதா, தமிழ் பாடத்தில் 99/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மேலும், 483/500 மதிப்பெண்களுடன் பள்ளியின் முதலிடத்தையும் அவரே பெற்றுள்ளார்.
R. இந்திரேஷ் 480/500 , A. நிஷாந்தி 474/500
மொத்தத்தில், 6 மாணவர்கள் 450-க்கும் மேல் மதிப்பெண்களும், 13 மாணவர்கள் 400-க்கும் மேல் மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
அனைத்து மாணவர்களுக்கும் ஒளிமயமான, வெற்றிகரமான எதிர்காலத்திற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
- நிர்வாகம், காவேரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மேலக்காவேரி.








Leave a Reply