எங்கள் மேலக்காவேரி, சுவாமிமலை மெயின் ரோடு, காவேரி மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீவித்யா கணபதி ஆலய மஹா கும்பாபிஷேகம் 14.09.2025 ஞாயிறு காலை 7.00–8.00 மணிக்கு நடைபெற உள்ளது. விழா பத்திரிக்கை இணைக்கப்பட்டுள்ளது. தாங்கள் கும்பாபிஷேகத்திலும் யாகசாலை நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு இறையருள் பெற அன்புடன் அழைக்கிறோம்.
– S. சௌமியநாராயணன்,
S. பாலாஜி,
S. சுதர்சன் & குடும்பத்தார்



Leave a Reply