BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//Kavery Matriculation School - ECPv5.14.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-WR-CALNAME:Kavery Matriculation School
X-ORIGINAL-URL:https://kaverymatriculationschool.com
X-WR-CALDESC:Events for Kavery Matriculation School
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:UTC
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0000
TZOFFSETTO:+0000
TZNAME:UTC
DTSTART:20250101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20250722T080000
DTEND;TZID=UTC:20250722T170000
DTSTAMP:20260422T190006
CREATED:20250722T103925Z
LAST-MODIFIED:20250722T104034Z
UID:1948-1753171200-1753203600@kaverymatriculationschool.com
SUMMARY:ATHLETIC ZONAL MATCH (2025-26)  - WINNERS PRIZE LIST
DESCRIPTION:கும்பகோணம் 58 வது குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் பாணாதுரை விளையாட்டு மைதானத்தில்(17\,18.07.2025)\nஆகிய இரு நாட்கள் நடைபெற்றது இதில் காவேரி மெட்ரிகுலேஷன் பள்ளி\, மேலக்காவேரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றனர். பரிசுகளின் விபரம் 14\,17\,19 வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவில்\n7 முதலிடமும் 3 இரண்டாம் இடமும் 1 மூன்றாம் இடமும் பெற்றனர்.14\,17\,19 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் 5 முதலிடமும் 1 இரண்டாம் இடமும் 2 மூன்றாம் இடமும் பெற்றனர்\nஆண்கள் பிரிவில் 2 மாணவர்கள் தனிநபர் சாம்பியன் விருது பெற்றனர்\, மாணவியர் பிரிவில் 1 மாணவி தனிநபர் சாம்பியன் விருது பெற்றனர். பரிசுகள் பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல்\n14\,17\,19\,வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில்\n1.M. ஹரிஷ் ராம் IX\nகுண்டு எறிதல் போட்டியில் முதலிடம்.\nவட்டி எறிதல் போட்டியில் முதலிடம்.\n2.A.S.சங்கர்சன். IX\nநீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடம்.\n80M தடை தாண்டும் போட்டியில் முதலிடம்.\nகுண்டு எறிதல் போட்டியில் இரண்டாம் இடம்.\n3.முகமது சபிக் VIII\nஉயரம் தாண்டுதல் போட்டியில் இரண்டாம் இடம்\n4.M. முகமது பஹத் XII\nகுண்டு எறிதல் போட்டியில் முதலிடம்\nவட்டி எறிதல் போட்டியில் முதலிடம்\nஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம்\n5.C.K. ஹரி XI\nமும்முறை தாண்டுதல் போட்டியில் இரண்டாம் இடம்\n6.S. அபிஷேக் XI\nஉயரம் தாண்டுதலில் மூன்றாம் இடம் பெற்றார் \n14\, 17\,19வயதிற்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில்\n1.ஹரிணி VIII\nகுண்டு எறிதல்\nபோட்டியில் முதலிடம்.\nவட்டி எறிதல்\nபோட்டியில் முதலிடம்.\n2. தன்சிகா\n80M தடை தாண்டும் போட்டியில் இரண்டாம் இடம்\nநீளம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம் இடம்\n3.J. பிருந்தா X\nகுண்டு எறிதல் போட்டியில் முதலிடம்\nவட்டி எறிதல் போட்டியில் முதலிடம்\nஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பெற்றார். முதல்\, 2 ம் இடம் பிடித்தவர்கள் மாவட்ட அளவில் நடைபெற இருக்கும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர். பரிசு பெற்ற மாணாக்கர்களை பள்ளி தாளாளர் சவுமியநாராயணன்\, பள்ளி முதல்வர் ராணி\, உடற்கல்வி ஆசிரியர் சிலம்பரசன் ஆகியோர் பாராட்டினர்.
URL:https://kaverymatriculationschool.com/event/1948/
END:VEVENT
END:VCALENDAR